ம.நீ.ம எங்களிடம் பேசுவதாக சொல்லப்படுவது உண்மையல்ல - டிடிவி தினகரன்

0 1641
மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுடன் பேசுவதாக சொல்லப்படும் செய்தி உண்மை அல்ல என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுடன் பேசுவதாக சொல்லப்படும் செய்தி உண்மை அல்ல என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் விருப்பமனு பெற்றவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த இந்நிகழ்வைத் துவங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், உண்மையான தர்மயுத்தம் இப்போது தான் தொடங்கியுள்ளது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments