திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

0 5778
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக, இன்று மாலை திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஆலங்குடி, கோவில்பட்டி, மதுராந்தகம், சிவகங்கை, மதுரை மேற்கு, பாளையங்கோட்டை, ஈரோடு கிழக்கு, ஆவடி, விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய 10 தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக மதிமுக பட்டியலிட்டுள்ளது. அதிலிருந்து 6 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments