சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்..!
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்..!
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, சாதனை பெண்களை கவுரவிக்கும் வகையிலான டூடுலை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கல்வி, மருத்துவம், கலை, அறிவியல், விண்வெளி, பொறியியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முதல் பெண்களை நினைவுக்கூறும் விதமாக ஒரு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
அதில் கைக்கோர்த்தபடி சாதனை பெண்களின் கைகள் உயர்ந்து இருப்பது போன்ற அனிமேஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Today’s #GoogleDoodle honours those who pushed open doors for generations of women - in music ?, education ?, science ? and more ✨
— Google India (@GoogleIndia) March 7, 2021
To the pioneers of the past, present and future - Happy #InternationalWomensDay
➡️ https://t.co/vFE5Ajh1Bg pic.twitter.com/aTOWrjLBhl
Comments