முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

0 990
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் மூத்த சகோதரரான முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமான செய்தி அறிந்து மிகவும் வருந்தியதாகவும், அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை  தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments