திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து

0 1105
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து

ர்வதேச மகளிர் தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும்  பெண்களுக்கு வணக்கம் என தெரிவித்து வாழ்த்தைத் துவங்கியுள்ளார்.

பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு, காவல்துறையில் நியமனம் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசே கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்துக் குடும்பத் தலைவியருக்கும் மாதநந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments