21 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து 9 வயது சிறுமி சாதனை!

0 1282
21 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து 9 வயது சிறுமி சாதனை!

உலக மகளிர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் 9 வயது சிறுமி 21 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் பத்து நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த நாராயணன், வேலம்மாள் தம்பதியின் 9 வயது மகள் சொர்ண செல்சியா 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விளங்கும் இவர், சாதனை முயற்சியாக, உலக மகளிர் தினத்தன்று, தூத்துக்குடி சிதம்பரம் நகரில் இருந்து, ஜாமியா பள்ளிவாசலில் வரை 21 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் பத்து நிமிடத்தில் கடந்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments