அர்ஜெண்டினா ஓபன் டென்னிஸ் தொடர் : முன்னணி வீரர் டிகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் சாம்பியன் பட்டம்

0 1112
அர்ஜெண்டினா ஓபன் டென்னிஸ் தொடர் : முன்னணி வீரர் டிகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் சாம்பியன் பட்டம்

ர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் டிகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் (Diego Schwartzman) சாம்பியன் பட்டம் வென்றார்.

விறுவிறுப்பாக நடந்த அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 28-வது இடத்தில் இருக்கும் உள்ளூர் வீரர் டிகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன், சக நாட்டு இளம் வீரர் பிரான்சிஸ்கோவை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய டிகோ 6-க்கு 1, 6-க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments