இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று சொன்ன முதல் கட்சி ம.நீ.ம: நடிகர் கமல்ஹாசன் பேச்சு

0 1820
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று சொன்ன முதல் கட்சி ம.நீ.ம: நடிகர் கமல்ஹாசன் பேச்சு

ல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று சொன்ன முதல் கட்சி மக்கள் நீதி மய்யம் தான் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தங்கச்சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில், பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக பாதை விலகாமல், பதற்றம் இல்லாமல் மக்கள் நீதி மய்யம் முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments