பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆலிவர் டஸால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல்

0 1109
பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆலிவர் டஸால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தொழிலதிபரும், டஸால்ட் விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் வாரிசுமான ஆலிவர் டஸால் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

அந்நாட்டின் வடக்குப் பகுதிக்கு அவர் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக ஆலிவர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அவரும், விமானியும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஆலிவர் டசால்டின் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments