நடிகர் தேவன், அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்..!

0 4859
நடிகர் தேவன் அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்..!

பாட்ஷா உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் தேவன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

நாகர்கோவிலில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு கேரளா சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது இந்த இணைப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

பாட்ஷா உள்பட பல தமிழ் படங்களிலும், மலையாள தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments