ரோட்டர்டெம் ஓபன் டென்னிஸ் போட்டி : ரஷ்யாவின் முன்னணி வீரர் ருபிலெவ் சாம்பியன் பட்டம்

0 912
ரோட்டர்டெம் ஓபன் டென்னிஸ் போட்டி : ரஷ்யாவின் முன்னணி வீரர் ருபிலெவ் சாம்பியன் பட்டம்

நெதர்லாந்தில் நடந்து வரும் ரோட்டர்டெம் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ருபிலெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருபிலெவ் (Andrey Rublev), ஹங்கேரியாவை சேர்ந்த மார்டன் பக்சோவிக்சை (Marton Fucsovics)  எதிர்கொண்டார்.

வெற்றிக்காக இருவரும் மல்லுக்கட்டிய நிலையில் இறுதியில் ருபிலெவ் 7-க்கு 6, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments