மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பதக்கங்கள் வென்று அசத்தினார்

0 6402
சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதித்துள்ளார்.

சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதித்துள்ளார்.

கடந்த 3ஆம் தேதி முதல் ஆவடியை அடுத்த வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ஆம் அணியில், 5 நாட்களுக்கு துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது.

இதில் சீனியர் பிரிவில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று 25 மீட்டரில் 3 தங்கம், 10 மீட்டரில் 2 சில்வர்,15 மீட்டரில் 2 வெள்ளிப் பதக்கங்களை தனதாக்கினார்.

இதன்மூலம், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க, நடிகர் அஜித் தேர்வாகி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments