பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

0 1318
பாகிஸ்தான் நாட்டின் சுக்கூர் மாவட்டத்தில் விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் நாட்டின் சுக்கூர் மாவட்டத்தில் விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் ரோஹிரி நகர் அருகே கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது.அப்போது திடீரென ரயில் தடம்புரண்டதில், அதன் 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து ஒடி, அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 14க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments