கேரளாவில் இருந்து தமிழகம் வர இ.பாஸ் கட்டாயம் - தமிழ்நாடு அரசு

0 15094

ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களைத் தவிரப் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து தமிழகம் வருவோர் இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் எனத் தமிழக நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கான வழிகாட்டுதல்களை நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி தவிரப் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து வருவோர் இணைய வழியில் விண்ணப்பித்துத் தமிழக அரசின் இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 image

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments