எல்ஐசியின் மூலதனத்தை ரூ. 25,000 கோடியாக உயர்த்த அரசு திட்டம்

0 619

ல்ஐசியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 31 லட்சத்து 96ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள எல்ஐசியின் மூலதனம் நூறு கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிலையில் எல்ஐசியின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

பத்து ரூபாய் முகமதிப்பைக் கொண்ட 2500 கோடிப் பங்குகளை வெளியிடுவதற்கேற்றபடி எல்ஐசி சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments