மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எத்தனை சீட்... நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ? என தகவல்

0 1904

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எத்தனை சீட்?

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து?

முதலில் 10 தொகுதிகள் கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தற்போது 7 தொகுதிக்கு இறங்கி வந்துள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல்

திமுக கூட்டணியில் கொ.ம.தே.க. வுக்கு 2 முதல் 3 இடங்கள் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்

மார்க்சிஸ்ட் கம்யூ., கொ.ம.தே.க. தமிழக வாழ்வுரிமை கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments