தாடியை எடுத்த தந்தையை அடையாளம் தெரியாமல் அழும் குழந்தைகள்

தாடியை எடுத்த தனது தந்தையை முதன்முதலாகக் கண்ட இரட்டைக் குழந்தைகள் அதை ஏற்காமல் அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
தாடியை எடுத்த தனது தந்தையை முதன்முதலாகக் கண்ட இரட்டைக் குழந்தைகள் அதை ஏற்காமல் அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிறந்ததிலிருந்து தந்தையை தாடியுடனேயே அக்குழந்தைகள் பார்த்துப் பழகிய நிலையில், தாடியற்ற புது தோற்றத்தை அவர்களால் எளிதில் கண்டு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தந்தையைப் பார்த்தவுடன் அழத் துவங்கிய தனது சகோதரியை, அவரின் இரட்டை சகோதரி காப்பது அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. Father shaved for the very first time,watch his twin kids reaction reaction ??? pic.twitter.com/6MJOlFSSCI
Comments