எத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி?

0 6727

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், விசிகவுக்கு 6 இடங்களும் ஒதுக்கீடு

இந்திய கம்யூனிஸ்டுக்கு 6 இடங்களும், ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு

மமகவுக்கு 2 தொகுதி ஒதுக்கீடு : தற்போதுவரை திமுகவில் 48 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு

மமகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், ஒரு தொகுதியில் உதயசூரியனிலும் போட்டி

இதுவரையிலான தொகுதி பங்கீட்டின் அடிப்படையில், 190-க்கும் மேற்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டி என தகவல்

திமுக நேரடியாக போட்டியிடும் இடங்கள், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை சேர்த்தால் 190-க்கும் மேற்பட்ட இடங்கள் வருகிறது

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments