நடனம் , பாட்டு என இணையத்தை கலக்கும் பாட்டி : திறமைக்கு முன் வயதெல்லாம் ஒன்னுமே இல்ல என ’ டான்சிங் தாதி ‘ நிரூபணம்
இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட செயலிகளில் வீடியோ பதிவிட்டு வைரலாகும் இளையோருக்குப் போட்டியாக 62 வயதான பெண்மணி தன் திறமைகளால் அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
மும்பையில் வசித்துவரும் ரவி பாலா ஷர்மாவின் நடன அசைவுகள், இன்னிசை குரல் ஆகியவற்றுக்கு அடிமையான 1 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரின் இன்ஸ்டா கணக்கை ஃபாலோ செய்து வருகின்றனர்.
டெல்லி அரசுப் பள்ளியில் மியூசிக் டீச்சராக பணியாற்றிய ரவி பாலா ஷர்மாவுக்கு இன்ஸ்டாவில் "டான்சிங் தாதி" (Dancing Dadi) என்ற செல்ல பெயரும் உண்டு.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
Comments