ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை விழுங்கிய முதலை : அறுவை சிகிச்சை மூலம் முதலையின் வயிற்றை கிழித்து சிறுவனின் உடல் மீட்பு

0 5503

ந்தோனேசியாவில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை விழுங்கிய முதலையின் வயிற்றை கிழித்து அச்சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். போர்னியா தீவில், இரு சிறுவர்கள் தந்தையுடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்குவந்த முதலை ஒன்று 8 வயது சிறுவனின் காலை பிடித்து இழுத்தது. இதனை கண்ட சிறுவனின் தந்தை, முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் இறுதியில் அந்த முதலை, சிறுவனை விழுங்கிவிட்டது.

தீயணைப்பு படையினருடன், அச்சிறுவனின் தந்தை ஆறு முழுவதும் தேடி 6 அடி நீளமுள்ள ராட்ச முதலையை இறந்த நிலையில் பிடித்தனர், உடனடியாக முதலையை குப்புறப்போட்டு, அறுவை சிகிச்சை மூலம் துண்டுத்துண்டாக இருந்த சிறுவனின் உடலை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments