ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி யானையை எழுப்ப ஊழியர்களிடம் உதவி கேட்கும் தாய் யானை : வைரல் வீடியோ

0 8948

ழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி யானையை, தாய் யானை ஒன்று எழுப்ப முயன்று தோல்வியுறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடான செக் குடியரசு தலைநகர் Pragueவில் அமைந்துள்ள மிருக காட்சி சாலையில் வாழும், குட்டி யானை, விளையாடிய கலைப்பில் புற்கள் மீது அசந்து உறங்கி கொண்டிருந்தது.

நீண்ட நேரமாக தனது தும்பிக்கையை வைத்து அதனை தாய் யானை எழுப்ப முயலவே, சிறுதும் அசைவில்லாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தது குட்டி யானை. பதறிப்போன தாய் யானை இறுதியில் ZOO ஊழியர்களிடம் சென்று உதவி கேட்ட நிலையில், அங்கிருந்த ஊழியர் ஒருவர் வந்து குட்டியானையை எழுப்பி விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments