டெல்லியில் இருந்து கோவை வந்தடைந்த ராணுவ வெற்றி ஜோதி

0 4613
பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லியில் ஏற்றப்பட்ட ராணுவ வெற்றி ஜோதி, கோவை ராணுவத் தளம் வந்தடைந்தது.

பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லியில் ஏற்றப்பட்ட ராணுவ வெற்றி ஜோதி, கோவை ராணுவத் தளம் வந்தடைந்தது.

பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்ற பொன்விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி 4 வெற்றி ஜோதிகளை ஏற்றினார்.

அவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்து வெற்றி ஜோதி கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள ராணுவ, 110 பட்டாலியன் வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments