அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் கைது

0 883

மெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். நியூயார்க் நகரில் ட்ரம்ப் 2024 என்ற வாசகம் எழுதப்பட்ட மிகப்பெரிய கொடியுடன் திரண்ட ஆயிக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்காவை பாதுகாக்க ட்ரம்ப் மீண்டும் அதிபராக வேண்டும் எனவும் ட்ரம்ப் 24 என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து அங்குவந்த காவல்துறையினர் ட்ரம்ப் ஆதரவாளர்களை கலைக்க முயற்சித்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ட்ரம்ப் ஆதரவாளர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, 4 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments