ஒரே பிரசவத்தில் 24 அழகான குட்டிகளை ஈன்று ஆச்சரியத்தில் ஆழ்த்திய முயல்

0 3462

மெரிக்காவின் வடக்கு கரோலினாவில் முயல் ஒன்று ஒரே பிரசவத்தில் 24 அழகான குட்டிகளை ஈன்று அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. டிஃப்பனி ராபின்ஸ் என்ற பெண் ரோமியோ என்ற ஆண் முயலையும், வடெர்  என்ற பெண் முயலையும் வளர்த்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் கருவுற்றிருந்த பெண் முயல், தற்போது ஒரே பிரசவத்தில் 24 முயல் குட்டிகளை ஈன்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. தாய் முயலுக்கு ஏற்படும் சிரமத்தைத் தணிக்க சில குட்டி முயல்களுக்கு கையால் உணவளித்து வரும் குடும்பத்தினர், இதனை கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிப்பதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments