காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் : உ .பி மருத்துவர் அறிவிப்பு

0 1175
காணாமல் போன தனது செல்லக்கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அறிவித்துள்ளார்.

காணாமல் போன தனது செல்லக்கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அறிவித்துள்ளார்.

அலிகார்கை சேர்ந்த மருத்துவரான Varshney, செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன் அந்த கிளி காணாமல் போகவே, போலீசில் புகாரளித்துள்ள அவர், கண்டுபிடித்து தருவோருக்கு 10ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், கிளியை கண்டுபிடித்து தருமாறு, நோட்டீஸ் அச்சடித்தும் அவர் பொது இடங்களில் விநியோகித்து வருகிறார். செல்லப்பிராணி மீதான அவரது பாசம் காண்போரை வியக்க வைக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments