”இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி தொடங்கப்படும்” - அதிபர் ஜோ பைடன் தகவல்

0 1825
”இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி தொடங்கப்படும்” - அதிபர் ஜோ பைடன் தகவல்

ந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் 1 புள்ளி 9 டிரில்லியன் அமெரிக்க டாலர் கொரோனா நிவாரண மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்றும், திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments