உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் அடித்ததால் துப்பாக்கியை எடுத்து சுட்ட மாணவன்; நூலிழையில் உயிர் தப்பிய ஆசிரியர் மாணவன் மீது போலீசில் புகார்..!

0 1662
உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் அடித்ததால் துப்பாக்கியை எடுத்து சுட்ட மாணவன்; நூலிழையில் உயிர் தப்பிய ஆசிரியர் மாணவன் மீது போலீசில் புகார்..!

த்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியரை மாணவன் துப்பாக்கியால் சுட்ட கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் வெளியிட்டனர்.

12ம் வகுப்பு மாணவன் வகுப்பில் கூச்சலிட்டதால் ஆசிரியர் சச்சின் அந்த மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த மாணவன் துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை நோக்கி சுட்டதாகவும் குறி தவறியதால் உயிர் தப்பியதாகவும் அந்த ஆசிரியர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments