”நடைபெற உள்ள தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்” - கே.எஸ்.அழகிரி

0 3074
”தொகுதி உடன்பாடு எழுச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது” - கே.எஸ்.அழகிரி

தொகுதி உடன்பாடு எழுச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது - கே.எஸ்.அழகிரி

மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நோக்கம் - கே.எஸ்.அழகிரி

நடைபெற உள்ள தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம் - கே.எஸ்.அழகிரி

திமுகவுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டுள்ளோம்-கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது-கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது-கே.எஸ்.அழகிரி

வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் - கே.எஸ்.அழகிரி

அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது சகஜம் - கே.எஸ்.அழகிரி

பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் - கே.எஸ்.அழகிரி

மதச்சார்பற்ற தேரை இழுக்க வேண்டும் என்பதால், திமுக கூட்டணியுடன் இணைந்துள்ளோம்- காங்கிரஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments