பேராசிரியர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

0 8029
பேராசிரியர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

பேராசிரியர் க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக முன்னாள் பொதுச்செயலாளரும், பேராசிரியருமான க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனைஒட்டி, கீழ்பாக்கத்திலுள்ள அன்பழகன் வீட்டுக்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், சிறிது நேரம் பேராசிரியர் க.அன்பழகனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி கலந்துரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments