CBSE பாடத்திட்டத்திற்கு மாற்றாக புரட்சிகரமான மாற்றங்களுடன் கூடிய DBSE பாடத்திட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்..!

0 1730
CBSE பாடத்திட்டத்திற்கு மாற்றாக புரட்சிகரமான மாற்றங்களுடன் கூடிய DBSE பாடத்திட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்..!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றாக புரட்சிகரமான மாற்றங்களுடன் கூடிய டெல்லி பள்ளிக் கல்வித்துறை வாரியத்தின் பாடத்திட்டத்திற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

DBSE என்று அழைக்கப்படும் இப்புதிய கல்வித் திட்டத்தில் பள்ளிகள் இணைய உள்ளன. டெல்லியில் உள்ள ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் ஆயிரத்து 700 தனியார் பள்ளிகளும் உள்ளன என்றும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அடுத்த நான்கு ஐந்து ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளும் இப்புதிய பாடத்திட்டத்தில் இணையும் என்றும் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments