ஆயுதப் படைகளின் எல்லைப் பாதுகாப்பு பணிக்கு பிரதமர் மோடி பாராட்டு..!

0 870

ல்லைப் பகுதியில் ஏற்படும் சவால்களை சந்திப்பதில் ஆயுதப்படைகளுக்கு உள்ள தீரத்தை பிரதமர் மோடி பாராட்டினார்.

ராணுவ கமாண்டர்களின் கூட்டு மாநாட்டை பாதுகாப்பு அமைச்சகம் குஜராத் மாநிலம் கெவடியாவில் நடத்தியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி வடக்கு எல்லையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை துணிவுடன் சந்தித்து வரும் ராணுவத்தின் ஆயுதப்படையினரின் பங்கை நினைவுகூர்ந்தார்.

கோவிட் 19 போன்ற பேரிடர் காலங்களிலும் ராணுவத்தினரின் சேவையை மோடி பாராட்டினார்.இக்கூட்டத்தில் முதன் முறையாக சாதாரண ராணுவ வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments