இந்தியாவில் உயரும் கொரோனா பாதிப்பு..! கொரோனாவின் 2-வது அலை வீசுகிறதா?

0 6142
இந்தியாவில் உயரும் கொரோனா பாதிப்பு..! கொரோனாவின் 2-வது அலை வீசுகிறதா?

ந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து, 2 மாதங்களுக்கு முன்பு இருந்த உயர்வை எட்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 18 ஆயிரத்து 765 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 6-ஆம் தேதிக்கு பின் பரவல் மீண்டும் உச்சம் தொட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்து 187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின் முதல்முறையாக ஆயிரத்து 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments