ராமர் கோயிலுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்?

0 1392
ராமர் கோயிலுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்

எஃப்.சி.ஆர்.ஏ எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாததால் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராம்ஜன்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத்ராய், 4 லட்சம் கிராமங்களில் தங்கள் இலக்கை அடைந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புறங்களின் அனைத்து வார்டுகளிலும் தொடர்பு கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட சம்பத்ராய், தொடர்பு கொண்ட குடும்பங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், சுமார் 100 மில்லியன் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments