கொரோனா தடுப்பூசி கர்ப்பத்தை தடுக்குமா? தேசிய தடுப்பூசி திட்ட ஆலோசகர் விளக்கம்

0 1438
கொரோனா தடுப்பூசி கர்ப்பத்தை தடுக்குமா? தேசிய தடுப்பூசி திட்ட ஆலோசகர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தை தடுப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காணொலி காட்சி வாயிலாக பேசிய தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித், “தடுப்பூசியில் உள்ள ஆர்.என்.ஏ. பொருள், நஞ்சுக்கொடியில் உள்ள சின்சிட்டின்-1 என்ற புரதத்தை தாக்கும் என்ற அடிப்படையில் புரளிகள் பரவுகின்றன என்றார்.

இந்த புரதமானது, கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தை போன்ற கட்டமைப்பை கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இருந்தாலும், இவ்விரண்டுமே வெவ்வேறு கட்டமைப்பை கொண்டுள்ளதால் கர்ப்பத்துக்கு தடையாக தடுப்பூசி இருக்காது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments