கொல்கத்தாவில், பா.ஜ.க இன்று நடத்தும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று உரை..!

0 1296
கொல்கத்தாவில், பா.ஜ.க இன்று நடத்தும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று உரை..!

பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் பாஜக சார்பில் பரிவர்த்தன யாத்திரை என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு வலு சேர்க்க பிரதமர் மோடி இன்று கொல்கத்தா செல்கிறார்.

இங்குள்ள பிரிகேட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். பல்வேறு முன்னணி பாஜக தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments