ராசியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி

0 1927
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவர் - ராசியானவர் என பாஜக மேலிட பொறுப்பாளர் C.T.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவர் - ராசியானவர் என பாஜக மேலிட பொறுப்பாளர் C.T.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை - புதூரில் பாஜக சார்பில் வடக்கு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றார்.

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும்
என சி.டி. ரவி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments