நல்ல வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் - கமல்ஹாசன்

சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல வேட்பாளர்களாக பார்த்து, வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை - ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த அவர், இந்த முறை, தேர்தலில் யோசித்து செயல்பட வேண்டும் என்றார்.
Comments