இந்தியா வந்த 8 போலீசாரை திருப்பி அனுப்புமாறு மியான்மர் அதிகாரிகள் கடிதம்

0 2058
ராணுவ ஆட்சிக்கு கட்டுப்பட மறுத்து எல்லை தாண்டி, இந்தியாவுக்குள் அடைக்கலம் தேடி வந்த தங்கள் நாட்டு போலீசாரை திருப்பி அனுப்புமாறு, மியான்மர் அதிகாரிகள் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளனர்.

ராணுவ ஆட்சிக்கு கட்டுப்பட மறுத்து எல்லை தாண்டி, இந்தியாவுக்குள் அடைக்கலம் தேடி வந்த தங்கள் நாட்டு போலீசாரை திருப்பி அனுப்புமாறு, மியான்மர் அதிகாரிகள் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இரு நாட்டு உறவுகள் சிக்கலின்றி தொடர வேண்டுமானால், எல்லை தாண்டி வந்த 8 போலீசாரை உடனே அனுப்புமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவல் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments