தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு

0 3110
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு, மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு, மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரியில், மாநில கட்சியாக பாமக அங்கீகரிக்கப்பட்டு, மாம்பழச் சின்னம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலும், பாமக விடுத்த வேண்டுகோளை ஏற்றும், தமிழ்நாட்டிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு, மாம்பழச் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதன்படி, அதிமுக கூட்டணியில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளிலும், மாம்பழம் சின்னத்தில், பாமக போட்டியிட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments