மநீம உடனான தொகுதி பங்கீடு குறித்து நாளை மாலைக்குள் இறுதி முடிவு - சரத்குமார்

0 2666
மநீம உடனான தொகுதி பங்கீடு குறித்து நாளை மாலைக்குள் இறுதி முடிவு - சரத்குமார்

மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்து நாளை மாலைக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என கமல்ஹாசனை சந்தித்த பின்னர் சரத்குமாரும், ரவி பச்சமுத்துவும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்துவும் சந்தித்து பேசினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments