அமெரிக்காவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் மீண்டும் திறப்பு

0 1895
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் அவற்றை திறக்க கலிபோர்னியா சுகாதார அலுவலர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

அதன்படி, அனைவரும் முக கவசம் அணிதல், வழக்கமான பார்வையாளர் எண்ணிக்கையில் 15 முதல் 35 சதவீதம் வரை மட்டுமே அனுமதிப்பது உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments