அழைப்பு விடுத்த கமல்ஹாசனுக்கு நன்றி - திருமாவளவன்

0 3510
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்ததற்காக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்ததற்காக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் விருப்பமனு பெறுதலை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பான முறைகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் 6 தொகுதிகளுக்கு உடன்பட்டதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments