அதிமுக கூட்டணியில் 15 சீட்? ஏற்குமா தேமுதிக?; தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக இன்று மாலை பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் 15 சீட்? ஏற்குமா தேமுதிக?
தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக இன்று மாலை பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கான தொகுதிகளை இறுதி செய்ய பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவிற்கு தொகுதிப்பங்கீடு முடிந்தது - தேமுதிகவுடன் இன்று பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளை ஒதுக்குமாறு தேமுதிக கோரி வருகிறது
தேமுதிகவிற்கு 15 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி என அதிமுக பேசி வருவதாக தகவல்
தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ஓபிஎஸ் தகவல்
Comments