திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த மணப்பெண் : பெற்றோரை பிரிய மனமின்றி அழுதபோது மணக்கோலத்திலேயே உயிர் பிரிந்த சோகம்..!

0 7844
திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த மணப்பெண் : பெற்றோரை பிரிய மனமின்றி அழுதபோது மணக்கோலத்திலேயே உயிர் பிரிந்த சோகம்..!

டிசாவில் திருமணம் முடிந்து பெற்றோரை பிரிய மனமின்றி தொடர்ந்து அழுது கொண்டிருந்த மணப்பெண் திடீரென மாரப்படைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sonepur மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த ரோஷி என்ற பெண்ணுக்கும், பிசிகேசன் (Bisikesan) என்ற இளைஞருக்கும் நேற்று திருமணம் முடிந்துள்ளது.

மகளை கணவர் வீட்டுக்கு வழியனுப்பி வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், பெற்றோரை பிரிய மனமில்லாமல் மணப்பெண் அழுது கொண்டே இருந்துள்ளார்.

திடீரென அந்த மணப்பெண் மயக்கமடைந்து கீழே விழவே அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மணப்பெண் ரோஷி மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments