4 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை

0 71250
4 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை

டந்த 4 நாட்களாக குறைந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 256ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 32 ரூபாய் உயர்ந்து 4ஆயிரத்து 216 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 256 ரூபாய் அதிகரித்து 33ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து 70ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments