திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதி போதுமானதாக இல்லை- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

0 1475
திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதி போதுமானதாக இல்லை- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

திமுகவுடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை சீட்?

திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதி போதுமானதாக இல்லை

கூடுதல் தொகுதி தேவை என்று புதிய எண்ணிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டிடம் கூறியுள்ளோம்

மார்க்சிஸ்ட் கோரியுள்ள புதிய எண்ணிக்கையை திமுக பரிசீலிப்பதாக கூறியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments