சிபிஎம் கட்சிக்கு எத்தனை சீட்? 6 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல்

0 1127
சிபிஎம் கட்சிக்கு எத்தனை சீட்? சற்று நேரத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

சிபிஎம் கட்சிக்கு எத்தனை சீட்?

சென்னையில் சற்று நேரத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை தொடங்குகிறது

இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

6 தொகுதிகள் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல்

தொகுதிகளை உயர்த்திக் கேட்க திமுக - மார்க்சிஸ்ட் இடையே சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments