"விஜய் மல்லையா சட்டரீதியான வழக்குகளுக்குப் பிறகே இந்தியா செல்ல முடியும்" - இங்கிலாந்து அரசு

0 814
"விஜய் மல்லையா சட்டரீதியான வழக்குகளுக்குப் பிறகே இந்தியா செல்ல முடியும்" - இங்கிலாந்து அரசு

விஜய் மல்லயாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கை சட்டப்பூர்வமான அனுமதிக்குப் பின்னரே நிறைவேற்றப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லயா இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி மோசடி செய்ததாக லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியா விஜய் மல்லயாவை இந்தியா அழைத்து வர சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

விஜய் மல்லயா விவகாரத்தில் சட்ட ரீதியான வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் அவை முடிந்த பின்னரே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரி அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments