போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் இன்று சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு

0 646
போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் இன்று சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் இன்று சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கூ எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்திய 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

போராட்டத்தை தொடரும் விவசாயிகள் கோடைக்காலத்தை சமாளிக்க தேவையான உபகரணங்களையும் குவித்துள்ளனர் .ஏராளமான டிராக்டர்களும் அங்கு திரண்டுள்ள நிலையில் இன்று சுங்கச்சாவடிகளைத் திறந்து வாகனப் போக்குவரத்தை விடுவிக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments