வருகிற 8ந்தேதி சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு ஆந்திர காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை: ஜெகன்மோகன்ரெட்டி அறிவிப்பு

0 1424
வருகிற 8ந்தேதி சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு ஆந்திர காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை: ஜெகன்மோகன்ரெட்டி அறிவிப்பு

ருகிற 8ந்தேதி சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு ஆந்திராவில் காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் விடுமுறை அளித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கூறிய அவர், அன்றைய தினம் மொபைல்கள் வாங்கும் பெண்களுக்கு 10சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்றும் ஜெகன்மோகன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments